தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பவுனுக்கு ரூ.1,000 சரிவு

பவுனுக்கு ரூ.1,000 சரிவு

பவுனுக்கு ரூ.1,000 சரிவு


ADDED : ஜூலை 08, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். அதன்படி சேலத்தில் நேற்று முன்தினம் கிராம் தங்கம், 13,440 ரூபாய், பவுன், 1,07,520 ரூபாய்க்கு விற்றது.

நேற்று கிராமுக்கு, 125 ரூபாய், பவுனுக்கு, 1,000 ரூபாய் குறைந்தது. அதன்படி கிராம், 13,315 ரூபாய், பவுன், 1,06,520 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us