/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஸ்தம்பட்டி பகுதியில் இன்று மின்தடை ரத்து
/
அஸ்தம்பட்டி பகுதியில் இன்று மின்தடை ரத்து
ADDED : ஆக 19, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணி காரணமாக இன்று, (19ல்,) மின்தடை செய்யப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,
இன்றைய தினம் பராமரிப்பு மேற்கொள்ளப்படாத காரணத்தால், மின்தடை ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.