sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்

/

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்


ADDED : பிப் 10, 2026 08:56 AM

Google News

ADDED : பிப் 10, 2026 08:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச், 2 முதல், 26 வரை நடக்க உள்ளது. இத்தேர்வை, சேலம் மாவட்டத்தில், அரசு, அதன் உதவி பெறுபவை, சுயநிதி பள்ளிகள், 315ல் இருந்து, 18,025 மாணவர், 19,866 மாணவியர் என, 37,891 பேர் எழுதுகின்றனர்.

இவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. அந்தந்த பள்ளியில், வரும், 14 வரை, இத்தேர்வு நடக்கிறது. இதற்கு, வேறு பள்ளி ஆசிரியர்கள், அகத்தேர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணியை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us