தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பிரேமலதா பிரசார வேனில் சோதனை

 பிரேமலதா பிரசார வேனில் சோதனை

 பிரேமலதா பிரசார வேனில் சோதனை


ADDED : ஏப் 11, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார் தொகுதியில் போட்டியில், தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா, கே.மோரூரில் பிரசாரம் செய்தார்.

அதன் பின், தீவட்டிப்பட்டி செல்லும் வழியில் டேனிஷ்பேட்டை அருகே வந்தபோது, பிரேமலதா வேனை நிறுத்தி, ஓமலுார் தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்பு குழுவின் தீபா தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால், தொடர்ந்து பிரசாரத்துக்கு வேனை அனுமதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us