தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குப்பை கொட்டினால் சிறை தனி அலுவலர் எச்சரிக்கை

குப்பை கொட்டினால் சிறை தனி அலுவலர் எச்சரிக்கை

குப்பை கொட்டினால் சிறை தனி அலுவலர் எச்சரிக்கை


ADDED : ஜூலை 04, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி; சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் நிலவாரப்-பட்டி ஊராட்சி உள்ளது. அங்கு நெடுஞ்சாலை-யோரம் குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்-பதால், புகையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவில், சேலம் மாநகர் பகுதிகளில் இருந்து வாகனங்களில் ஏற்றி வந்து, நிலவாரப்பட்டியில் கொட்டுவதாக, ஊராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று, நிலவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் கிடந்த குப்-பையை, 100க்கும் மேற்பட்ட லாரிகளில் அள்ளிச்-சென்றனர். அப்பகுதியை சுத்தப்படுத்தி, குப்பை கொட்டாதபடி வலை அமைத்தனர். பின், 'இங்கு குப்பை கொட்டக்கூடாது. மீறினால் அபராதம், போலீஸ் நடவடிக்கை, சிறை தண்டனை' என, ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் சார்பில் எச்ச-ரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us