தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'கைதி அட்மிட்'

'கைதி அட்மிட்'

'கைதி அட்மிட்'


ADDED : மே 04, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், நெத்திமேட்டை சேர்ந்தவர் சண்முகவேல், 40. இவர், 2024ல் பள்ளப்பட்டி போலீசாரால், குற்ற வழக்கில் கைது செய்-யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

தொடர்ந்து முதலுதவி அளித்து, பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன், சண்முகவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us