sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.70 லட்சத்தில் திட்டப்பணி தொடக்கம்

/

ரூ.70 லட்சத்தில் திட்டப்பணி தொடக்கம்

ரூ.70 லட்சத்தில் திட்டப்பணி தொடக்கம்

ரூ.70 லட்சத்தில் திட்டப்பணி தொடக்கம்


ADDED : மார் 06, 2026 04:12 AM

Google News

ADDED : மார் 06, 2026 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நேற்று தொடங்கிவைக்கப்பட்டன.

அதன்படி, ஒண்டிக்கடை சமுதாயக்கூடத்துக்கு சுற்றுச்சுவர், ஆழ்துளை குழாய் கிணறு, சத்தியநாராயணபுரத்தில் பொது கழிப்பிடம், காந்தி நகரில் கழிவுநீர் கால்வாய், 7வது வார்டில் சிமென்ட் சாலை, 5வது வார்டில் பொதுக்கழிப்பிடம், 2வது வார்டில் ஆழ்துளை குழாய் கிணறு, 12வது வார்டில் திடக்கழிவு மேலாண் கிடங்குக்கு சுற்றுச்சுவர், 3, 4, 5, 7 ஆகிய வார்டுகளில் குடிநீர் விஸ்தரிப்பு பணிக்கு குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளை, தி.மு.க., கவுன்சிலர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், வீரபாண்டி தொகுதி மகளிர் படை பொறுப்பாளர் ரேணுகா, கவுன்சிலர்கள் விஸ்வநாதன், பிரதீப், மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us