ADDED : மார் 02, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
சேலம; சேலம், தாதகாப்பட்டி, அம்பாள் ஏரிச்சாலை, தாகூர் தெருவை சேர்ந்தவர் தர்மன், 26. ரவுடி-யான இவர், 2024ல் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கில் கைதானர்.
பின் ஜாமினில் வந்த அவர், நீதிமன்ற விசார-ணைக்கு ஆஜராகவில்லை. பிடிவாரன்ட் பிறப்-பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அன்னதானப்பட்டி போலீசார், நேற்று வீட்டில் இருந்த தர்மனை கைது செய்தனர்
