தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி ஆர்.சி.செட்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி ஆர்.சி.செட்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி ஆர்.சி.செட்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 13, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: குடிநீர் பிரச்னை தீர்க்கவும், 100 நாள் வேலை வழங்க கோரியும், ஆர்.சி.,செட்டிப்பட்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமலுார் ஒன்றியம் கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சி, 1வது வார்-டுக்குட்பட்ட ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில், 100க்கும் மேற்-பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் இல்லை, மூன்று மாதங்களாக, 100 நாள் வேலை திட்டம் வழங்கப்படவில்லை, மற்ற வார்டுகளில் உள்ளவர்க-ளுக்கு மட்டும் ஏரி வேலை வழங்கப்படுகிறது என்ற குற்ற-ச்சாட்டை தெரிவித்து, பல முறை ஊராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் மனு வழங்கினர்.

நடவடிக்கை இல்லாததால், நேற்று அப்பகுதியை சேர்ந்த ராஜ்-குமார், 42, என்பவர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஓமலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ., உமாசங்கர் உரிய நடவ-டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து

சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us