தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளி மாணவர்களுக்கு நல்விருந்து வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு நல்விருந்து வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு நல்விருந்து வழங்கல்


ADDED : ஜூலை 12, 2025 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி :அரசு பள்ளிகளில், 'விருந்தோம்பல்' குறித்து மாணவ, மாணவியர் அறிய, 'நல்விருந்து' வழங்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கொங்கணாபுரம், சித்திரப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும், 57 மாணவ, மாணவியருக்கு, வாழை இலையில், 3 வகை பொறியல், வடை, பாயாசம், அப்பளம், வாழைப்பழம், சாப்பாடு ஆகியவற்றை, பெற்றோர் ஒத்துழைப்புடன் ஆசிரியர்கள், நேற்று மாணவர்களுக்கு வழங்கினார்கள். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தினேஷ் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us