தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்

கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்

கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்


ADDED : ஜூலை 16, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், அதிகாரிகள் நேரடி-யாக மக்கள் வசிக்கும் இடத்துக்கு சென்று, குறைகளை கேட்டு தீர்வு காணப்படுகிறது. அதன்படி சேலம் கலெக்டர் இளம் பகவத் நேற்று, மேச்சேரி, செம்மானுார் ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களை படிக்க சொல்லி, அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி, மாணவ, மாணவியருக்கு கற்றல்

உபகரணங்களை வழங்கினார்.

மாலையில், மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் தலை-மையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு துறை அலுவ-லர்கள், மக்கள் வழங்கிய கோரிக்கைகள் குறித்து பேசினர். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆர்.டி.ஓ., சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us