தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புத்திரகவுண்டன்பாளையம் மின் அலுவலகம் இடமாற்றம்

புத்திரகவுண்டன்பாளையம் மின் அலுவலகம் இடமாற்றம்

புத்திரகவுண்டன்பாளையம் மின் அலுவலகம் இடமாற்றம்


ADDED : ஜன 30, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: புத்திரகவுண்டன்பாளையம் மின் பிரிவு அலுவலகம், இட-மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாழப்பாடி மின் செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கை:

வாழப்பாடி கோட்டம், புத்திரகவுண்டன்பாளையம் பிரிவு அலுவலகம், விஷ்ணுப்பிரியா நகர், ஏத்தாப்பூரில் செயல்-பட்டு வந்தது. நிர்வாக காரணங்களுக்காக, சென்னை மெயின் ரோடு, வைத்தியகவுண்டன்புதார் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் புத்திரகவுண்டன்பாளையம் பிரிவு அலுவ-லகம், ஜன., 30 காலை முதல் செயல்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us