ADDED : ஆக 08, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; மேட்டூர் ஆர்.எஸ்.,ல், தனியார் ரசாயன ஆலை அருகே ரேஷன் கடை உள்ளது. அந்த கடை அருகே உள்ள புதரில் நேற்று மதியம் மலைப்-பாம்பு இருந்தது.
இதுகுறித்து மக்கள் தகவல்படி, அங்கு சென்ற மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்க-டேசன் தலைமையில் வீரர்கள், 6 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறை-யினரிடம் ஒப்படைத்தனர்.
