ADDED : மே 18, 2026 02:02 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி: வாழப்பாடி, வெள்ளாளகுண்டம் கோழிகணவாய் மேட்டை சேர்ந்த விவசாயி ராமன், 60. இவரது வீடு முன் உள்ள செடி-களில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.
மக்கள் தகவல்படி, வாழப்பாடி தீயணைப்புத்-துறையினர் உடனே சென்று, 8 அடி நீளம் கொண்ட மலைப்-பாம்பை, லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
