/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டில் மலைப்பாம்பு பெண் அதிர்ச்சி
/
வீட்டில் மலைப்பாம்பு பெண் அதிர்ச்சி
ADDED : செப் 25, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், :ஓமலுார், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் திவ்யா, 20. இவரது வீடு, பாக்கு தோட்டத்துக்கு நடுவே உள்ளது. சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்த நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு, அவரது வீட்டு சுற்றுச்சுவர் அருகே பூச்செடிகளை ஒட்டிய பகுதியில் ஒரு மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.
அதிர்ச்சி அடைந்த செல்வி, உடனே ஓமலுார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அருகே மேக்னசைட் கரடு உள்ளதால் அங்கிருந்து வந்திருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர்.