தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாழப்பாடியில் மழை மின்தடையால் அவதி

வாழப்பாடியில் மழை மின்தடையால் அவதி

வாழப்பாடியில் மழை மின்தடையால் அவதி


ADDED : ஜூன் 15, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி; வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இரவு, 8:00 மணிக்கு கருமேகம் சூழ்ந்து, வாழப்பாடி, மேட்-டுப்பட்டி, கருமாபுரம், பெரிய கிருஷ்ணாபுரம்,

அத்தனுார்பட்டி, குறிச்சி, துக்கியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்-தது. இதனால் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு, 8:00 முதல், 10:30 மணி வரை மின்தடை ஏற்பட்டு, மக்கள் சிரமத்துக்கு ஆளா-கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us