தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாழப்பாடியில் மழை

வாழப்பாடியில் மழை

வாழப்பாடியில் மழை


ADDED : ஜன 14, 2025 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 03:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி,: வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை 6:20 மணிக்கு திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து வாழப்பாடி, சிங்கிபுரம், மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்று

வட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து, அப்பகுதியில் குளிர்ந்த சூழ்-நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us