தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வாழப்பாடியில் மழை

வாழப்பாடியில் மழை

வாழப்பாடியில் மழை


ADDED : அக் 06, 2025 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி: வாழப்பாடி, காரிப்பட்டி, மின்னாம்பள்ளி, மேட்டுப்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று அதிகாலை, 3:00 மணி வரை மிதமான மழை பெய்தது.

இதனால் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. கடந்த இரு தினங்களாக வாழப்பாடி பகுதியில் மழை பெய்து வருவதால், மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us