தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி பறிமுதல்

சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி பறிமுதல்

சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜூலை 31, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், அழகாபுரம் பம்பரக்கார தெருவில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த மினி சரக்கு வேனை நிறுத்தும்படி, 'சைகை' காட்டினர். சற்று முன்னதாக, வேனை நிறுத்திவிட்டு, அதில் இருந்த, 2 பேர் தப்பி ஓடினர். வேனை சோதனை செய்-ததில், 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்துடன் அரி-சியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய, 2 பேரை தேடு-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us