/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்பு
/
ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்பு
ADDED : அக் 19, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், அக். 19-
ஆத்துார் அருகே, ஈச்சம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு காலி இடம் வகைபாடு செய்துள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு குறித்து, கடந்த செப்., மாதம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நேற்று, ஆத்துார் தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், மல்லியக்கரை போலீசார் பாதுகாப்புடன் சென்று, காலி இடத்தில் போடப்பட்டிருந்த கொட்டகையை அகற்றம் செய்தனர். மீண்டும் ஆக்கரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் எச்சரிக்கை செய்தார்.

