ADDED : மார் 06, 2026 04:00 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி: இடைப்பாடி, குண்டத்துமேட்டில், கனிமவளத்துறை தாசில்தார் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆய்வு செய்தனர்.
அப்போது செம்மண்ணை கடத்த, டிப்பர் லாரியில் ஏற்றியது தெரிந்தது. அதிகாரிகளை கண்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். 3 யுனிட் செம்மண்ணுடன் லாரியை, அதிகாரிகள் பறிமுதல் செய்து பூலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர், அதன் உரிமையா
