தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்கம்பிக்கு இடையூறு மரக்கிளை அகற்றம்

மின்கம்பிக்கு இடையூறு மரக்கிளை அகற்றம்

மின்கம்பிக்கு இடையூறு மரக்கிளை அகற்றம்


ADDED : ஜூன் 06, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்; மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகே கிழக்கு, மேற்கு பிரதான சாலையின் இருபுறமும் ஏராள-மான மரங்கள் உள்ளன.

அந்த மரக்கிளைகள் அப்பகுதியில் செல்லும் மின்கம்பிக-ளுக்கு இடையூறாக இருந்தன. இதனால் அசம்பா-விதத்தை தவிர்க்க, மின் வினியோக வட்ட மேட்டூர் உதவி பொறியாளர் அலுவலக ஊழி-யர்கள், நேற்று காலை, அப்பகுதியில் மின் வினி-யோகத்தை நிறுத்தி, மின்கம்பிகளுக்கு இடையூறாக இருந்த வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். இப்பணி முடிந்து, ஒரு மணி நேரத்துக்கு பின், மீண்டும் மின் வினியோகம்

வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us