தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கழிவுநீர் கால்வாயை துார்வார கோரிக்கை

கழிவுநீர் கால்வாயை துார்வார கோரிக்கை

கழிவுநீர் கால்வாயை துார்வார கோரிக்கை


ADDED : மே 07, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நி-லைப்பள்ளி முதல் மாரியம்மன் கோவில், அங்கன்வாடி வழியே ஏ.டி.சி., நகர் வரை, கழிவுநீர் கால்வாய் உள்ளது.

அது துார்வாரப்-படாமல் உள்ளதால், பிளாஸ்டிக் கழிவு, மண், குப்பை நிரம்பி கழிவு நீர் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஏ.டி.சி., நகர் அருகே கழிவுநீர், மேற்கொண்டு செல்ல முடியாதபடி தேங்கியுள்-ளது. இதனால் துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகரித்து, சுகா-தார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழை காலம் என்பதால், கழிவுநீர் கால்வாய் வழியே செல்ல முடியாமல், வீடுகளை சூழ்ந்துகொள்கி-றது. கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us