sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

/

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை


ADDED : ஜன 05, 2025 01:19 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் தமி-ழ்நாடு அரசு மருத்துவ துறை ஊழியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சேலம், மரவனேரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.

அதில் காலி பணியிடங்களை நிரப்புதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; 12 ஆண்டுகளாக பணிபுரியும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தல்; செவிலிய பயிற்சி முடிந்தவர்களை பணி அமர்த்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்

செயலர் சுகுமார், மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us