/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை மாத்திரை வழக்கு சிக்கிய ரவுடிக்கு 'காப்பு'
/
போதை மாத்திரை வழக்கு சிக்கிய ரவுடிக்கு 'காப்பு'
ADDED : நவ 17, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் விக்ரம், 23. ரவுடியான இவர், போதை மாத்திரை வைத்திருந்த வழக்கில், கடந்த அக்., 9 முதல், தலைமறைவாக இருந்தார்.
அவர் மீது, 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்-ளன. கிச்சிப்பாளையம் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று, அவரது வீடு அருகே சுற்றிவளைத்து கைது செய்தனர்.

