sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருடிய ஆட்டுடன் பைக்கில் வந்து வசமாக சிக்கிய 2 பேருக்கு 'காப்பு'

/

திருடிய ஆட்டுடன் பைக்கில் வந்து வசமாக சிக்கிய 2 பேருக்கு 'காப்பு'

திருடிய ஆட்டுடன் பைக்கில் வந்து வசமாக சிக்கிய 2 பேருக்கு 'காப்பு'

திருடிய ஆட்டுடன் பைக்கில் வந்து வசமாக சிக்கிய 2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 09, 2025 03:47 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலத்தை சேர்ந்தவர் குணசே-கரன், 54. தறித்தொழில் செய்து வருகிறார். குலதெய்வ கோவி-லுக்கு பலி கொடுக்க, 2 ஆடுகளை வாங்கி வீட்டில் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை கட்டிப்போட்டு துாங்கச்சென்றார். நேற்று காலை பார்த்தபொது, ஒரு ஆட்டை காணவில்லை. அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில் ஆட்டையாம்பட்டி அருகே கண்டர்குலமாணிக்க-தத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 'பல்சர்' பைக்கில், 2 பேர், ஒரு ஆட்டுடன் வந்-ததால் நிறுத்தி விசாரித்தனர். அதில் இளம்பிள்ளையில் தறி ஓட்டி வரும் பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த வடிவேல், 24, கொம்-பாடிப்பட்டி மோகன்ராஜ் 22, என்பதும், ஆட்டை திருடி வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டை மீட்டு, பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us