sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிரிட்ஜினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு

/

பிரிட்ஜினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு

பிரிட்ஜினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு

பிரிட்ஜினுள் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு


ADDED : அக் 01, 2024 07:14 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே, கொத்தாம்பாடி பகுதி யில், தனியாருக்கு சொந்-தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. இங்கு பணிபுரிபவர்க-ளுக்கு கேன்டீன் உள்ளது. கேன்டீன் தொழிலாளி சமையல் செய்-வதற்காக, பிரிட்ஜை திறந்தபோது, சத்தம் கேட்டதால் பார்த்-துள்ளார்.

அதில் நாகப்பாம்பு இருப்பதை கண்டு அச்சமடைந்தார். பின், ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலை-மையிலான வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், பிரிட்ஜ் பின் பகுதியில் பதுங்கியிருந்த ஐந்து அடி நீளமுள்ள நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்ப-டைத்தனர்.

பீரோ அடியில்...கெங்கவல்லி அருகே, ஆணையாம்பட்டி புதுார் கிராமத்தை சேர்ந்-தவர், செந்தில்குமார், 50. இவரது வீட்டினுள் நேற்று, பாம்பு புகுந்-துள்ளதாக, கெங்கவல்லி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். வீட்டினுள் சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பீரோவின் அடியில் நாக பாம்பு இருந்ததை கண்டறிந்தனர். அந்த பாம்பை பிடித்து, கெங்க-வல்லி தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us