தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து


ADDED : ஆக 25, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஓய்வு பெற்ற போலீஸ்காரரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் ராமசாமி, 75; அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே நேற்று காலை ராமசாமி சென்ற போது, ஒருவர், அவரை கத்தியால் குத்தி தப்பினார்.

காயமடைந்த ராமசாமி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us