/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
/
காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2025 05:35 AM
சேலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க, சேலம் மாவட்ட மையம் சார்பில், 7 அம்ச கோரிக்கை
களை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை வகித்தார்.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புதல்; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த போதிய கால அவகாசம் வழங்கி, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தல்; பேரிடர் மேலாண் பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியி-டத்தை மீண்டும் உருவாக்கு
தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்-பினர்.
மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி உள்ளிட்டோர் பங்கேற்-றனர். மேலும் அனைத்து வட்டங்களிலும் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.