தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலை மோசம்

சாலை மோசம்

சாலை மோசம்


ADDED : செப் 28, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் டவுன் பஞ்சாயத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் இணைப்புக்கு, சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, சிமென்ட் கலவையால் மூடப்பட்டுள்ளது.

ஆனால் டவுன் பஞ்சா-யத்து அலுவலகம் எதிரே உள்ள பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகினறனர். அதே நிலை கடைவீதி, குடி-யிருப்பு பகுதிகளின் பல தெருக்களில் உள்ளதால், சீரமைக்க அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us