தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : பிப் 08, 2025 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி பள்ளக்காடு பிரிவு சாலையில், 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 2 வாரங்களுக்கு முன் ஆழ்துளை குழாய் கிணறு பழுதாக, குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஆத்துார் -

பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையில், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கெங்கவல்லி போலீசார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், 9:00 மணிக்கு

கலைந்து சென்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us