/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.60 கோடியில் சாலை பணி தொடக்கம்
/
ரூ.1.60 கோடியில் சாலை பணி தொடக்கம்
ADDED : நவ 19, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம், 36வது வார்டில், கிருஷ்ணன்புதுார், கலைமகள் பள்ளி தெரு, எஸ்.கே.டவுன்ஷிப் தெரு, பாலமுருகன் தெரு, மேகலா தெரு, மாரி
யம்மன் கோவில் தெரு, ஏ.பி.சி.டி., விவேகானந்தா பள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 1 கோடி, சிறப்பு நிதியில், 60 லட்சம் என, 1.60 கோடி ரூபாயில் தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. முன்னதாக நடந்த பூமி பூஜையில், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, பணியை தொடங்கிவைத்தார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

