sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

/

சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 24, 2024 07:37 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைப்பாடி நெடுஞ்-சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன், சாலைப்பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். சாலைபணியா-ளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி அரசாணை வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் நடைபெற்றது. கோட்ட செயலர் கலைவாணன்அந்-தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* ஓமலுாரில், உட்கோட்ட தலைவர் வெங்கடேசன் தலை-மையில் நடந்த போராட்டத்தில், இடைப்பாடி கோட்டத்தலைவர் தங்கராசு உள்ளிட்ட, 30 பேர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us