தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திருட முயன்றவர் சுற்றிவளைப்பு

திருட முயன்றவர் சுற்றிவளைப்பு

திருட முயன்றவர் சுற்றிவளைப்பு


ADDED : ஆக 20, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம், பெரிய சீரகாபாடி, சடையாண்டி ஊத்து கோவில் அடிவாரத்தை சேர்ந்தவர் ரவி, 48. இவர், வீட்டில் விசைத்தறி வைத்து தொழில் செய்கிறார். வீட்டின் மற்றொரு அறையில், நேற்று காலை, 11:00 மணிக்கு புகுந்த, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் புகுந்து, பீரோவை உடைக்க முயன்றார்.

இதை பார்த்த ரவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அவரை பிடித்து, ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் சட்டீஸ்கரை சேர்ந்த திலீப் டாப்போ, 40, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us