sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில்களில் கொள்ளையர் கைவரிசை

/

கோவில்களில் கொள்ளையர் கைவரிசை

கோவில்களில் கொள்ளையர் கைவரிசை

கோவில்களில் கொள்ளையர் கைவரிசை


ADDED : நவ 08, 2025 04:19 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகே வெங்க நாயக்-கன்பாளையத்தில் மதுர கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கோவில் கதவு நேற்று காலை இருந்ததை கண்ட மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து, புன்செய் புளியம்-பட்டி போலீசார் மற்றும் அறங்காவலர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆய்வில் அம்மன் கருவறையில் இருந்த பீரோவை உடைத்து, 30 ஆயிரம் ரூபாய் திருட்டு போயி-ருந்தது தெரிந்தது.

அதேபோல் புன்செய் புளியம்பட்டி அருகே தாசம்பாளையம் வீர-மாத்தி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து, அம்மன் பட்டு சேலை, வெள்ளி பொருட்கள் திருட்டு போயுள்ளது. கடந்த, 3ம் தேதி இரவு பனையம்பள்ளி, சொலவனூர் மேடு கன்னிமார் கருப்-பராயன் கோவிலில், 15 ஆயிரம் ரூபாய், எல்.ஈ.டி., டிவி, வெள்-ளிக்குடை திருட்டு போனது. அதில் ஈடுபட்ட கொள்ளையரே சிக்-காத நிலையில், மேலும் இரு கோவில்களில் திருட்டு நடந்துள்-ளது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us