தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாறை வெட்டி எடுப்பு வாகனங்கள் பறிமுதல்

பாறை வெட்டி எடுப்பு வாகனங்கள் பறிமுதல்

பாறை வெட்டி எடுப்பு வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஜூன் 21, 2025 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சி அடிமலைப்பட்டி மலைக்கிராமத்தில், அரசுக்கு சொந்தமான மலைக்குன்று பாறைகளை வெட்டி கடத்தி வருகின்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் சுமதி தலைமையில் அதிகாரிகள், அங்கு சென்றபோது, பாறையை உடைத்துக்கொண்டிருந்த ஆட்கள்

ஓட்டம் பிடித்தனர். அங்கு பாறைகளை வெட்டி எடுக்க பயன்படுத்திய இரு ஹிட்டாச்சி, ஒரு பொக்லைன், பாறையை துளையிடும் இரு ஏர் கம்ப்ரசர் டிராக்டர்கள், ஜெனரேட்டர், கட்டிங் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கனிம வளத்துறை அதிகாரிகள் புகார்படி, பாறைகளை உடைத்தவர்கள் குறித்து, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us