தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பாறை கற்கள் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்

பாறை கற்கள் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்

பாறை கற்கள் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : மே 25, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: காடையாம்பட்டி, மூக்கனுார், திப்பிரெட்டி-யூரில், பாறைகளை வெட்டி கடத்துவதாக, செம்-மாண்டப்பட்டி ஆர்.ஐ., பாலாஜிக்கு தகவல் கிடைத்தது. அவர் உதவியாளருடன், நேற்று காலை, சம்பவ இடத்தில் கண்காணித்தார். அப்-போது வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தியபோது, 3,000 ரூபாய் மதிப்பில், 2 யுனிட் அளவில் பாறை கற்கள் இருந்தன.

ஆனால் அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் லாரியுடன் பாறை கற்-களை பறிமுதல் செய்து, அதன் டிரைவர் மீது நட-வடிக்கை எடுக்கக்கோரி, ஆர்.ஐ., புகார் அளித்தார். தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us