தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தீப்பற்றி கூரை நாசம்

தீப்பற்றி கூரை நாசம்

தீப்பற்றி கூரை நாசம்


ADDED : மார் 08, 2026 08:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 08:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி:கெங்கவல்லி, கடம்பூரை சேர்ந்த ராஜா மனைவி ராஜேஸ்வரி, 40. இவர் தகரம் போடப்பட்ட கூரை வீட்டில் வசிக்கிறார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, அவரது வீடு தீப்பற்றி எரிந்தது.

மக்கள் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us