தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கஞ்சா விற்பனை; ரவுடி கைது

கஞ்சா விற்பனை; ரவுடி கைது

கஞ்சா விற்பனை; ரவுடி கைது


ADDED : ஜன 30, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மரவனேரி தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும்படி-யாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சோதனை செய்-தனர். அவரது பையில், 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்-பது தெரியவந்தது.விசாரணையில் சேலம் தாதகாபட்டி கேட், தாகூர் தெருவை சேர்ந்த தியாகராஜன், 31, பிரபல ரவுடி என்பதும், விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தியாகராஜனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us