/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மங்கள் அண்ட் மங்களில் பவுனுக்கு ரூ.1,000 தள்ளுபடி அட்சய திரிதியை முன்னிட்டு சிறப்பு சலுகை
/
மங்கள் அண்ட் மங்களில் பவுனுக்கு ரூ.1,000 தள்ளுபடி அட்சய திரிதியை முன்னிட்டு சிறப்பு சலுகை
மங்கள் அண்ட் மங்களில் பவுனுக்கு ரூ.1,000 தள்ளுபடி அட்சய திரிதியை முன்னிட்டு சிறப்பு சலுகை
மங்கள் அண்ட் மங்களில் பவுனுக்கு ரூ.1,000 தள்ளுபடி அட்சய திரிதியை முன்னிட்டு சிறப்பு சலுகை
ADDED : ஏப் 27, 2025 05:02 AM
சேலம்: அட்சய திரிதியை முன்னிட்டு, சேலம் மற்றும் திருச்சி மங்கள் அண்ட் மங்கள் தங்க மாளிகையில், அதிரடி சிறப்பு சலுகையாக, பவுனுக்கு, 1,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மங்கள் அண்ட் மங்கள் உரிமையாளர் மூக்கப்-பிள்ளை கூறியதாவது:-
தரம் வாய்ந்த, 916 பி.ஐ.எஸ்., ஹெச்.யு.ஐ.டி., ஹால்மார்க் நகைகள் பவுனுக்கு, 1,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய, 916 தங்க நகைகள், அன்றைய மார்க்கெட் விலைக்கே வாங்கப்படும். திருமண நகை வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹால்மார்க் தங்க நகைகளுக்கு செய்கூலி இல்லை. குறைந்த சேதாரத்தில் விற்பனை நடக்கிறது.
உலக தரச்சான்றிதழ் பெற்ற, 100 சதவீத பெல்ஜியம் கட் வைர நகைகள், குறைக்கப்பட்ட விலையில் விற்கப்படுகின்றன. பிளாட்டினம், வைரம், வெள்ளி, ஆன்டிக் நகைகளுக்கு பிர-மாண்ட தனிப்பிரிவு உள்ளது.
'அட்வான்ஸ் புக்கிங்'
அட்சய திரிதியையில் நகை வாங்க, அட்வான்ஸ் தொகை செலுத்தி தற்போதே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். வரும், 30ல், அட்சய திரிதியை அன்று, தங்கம் விலை கூடியிருந்தாலும், முன்
பதிவு செய்த நாள் விலையிலும், ஒருவேளை தங்கம் விலை குறைந்திருந்தால் அன்றைய விலையிலும், நகைகளை பெற்றுச்-செல்லுங்கள்.
சேமிப்பு திட்டம்
செய்கூலி, சேதாரம் இல்லாத, ஜி.எஸ்.டி., வரியையும், எங்கள் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் அட்சய தங்க நகை சேமிப்பு திட்டம் மாதம், 1,000, 2,000-, 5,000-, 10,000 ரூபாய் செலுத்தலாம். அதே போல் ஒருமுறை பணம் செலுத்தும் தங்க மகள் சேமிப்புத்திட்டம் ஆரம்ப தொகை, 10,000 ரூபாய் முதல் என, இரு வேறு நகை சேமிப்பு திட்டங்கள் செயல்படுகின்றன. தவிர, 'கிப்ட் வவுச்-சர்'கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.