/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் விதிமீறி பயணம் ரூ.1.47 கோடி அபராதம்
/
ரயிலில் விதிமீறி பயணம் ரூ.1.47 கோடி அபராதம்
ADDED : டிச 05, 2025 10:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் ரயில்வே கோட்ட மேளாளர் பன்-னாலால் உத்தரவுப்படி, முதுநிலை வணிக மேலாளர் வாசுதேவன் தலைமையில் வணிக பிரிவு அலுவலர்கள், ரயில்களில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த நவம்பரில் மேற்கொண்ட சோதனையில் டிக்கெட் இன்றி பயணம், முறை-கேடாக முன்பதிவு பெட்டியில் பயணம், அதிக லக்கேஜ் வைத்திருந்த பயணியர் உள்ளிட்ட விதி-மீறலில் ஈடுபட்ட, 16,577 பேரிடம் இருந்து, 1.47 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

