ADDED : ஆக 21, 2026 01:04 AM
அ நிறம் | அளவு
சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும். அதன்படி சேலத்தில் நேற்று முன்தினம் கிராம் தங்கம், 14,205, பவுன், 1,13,640 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிரா-முக்கு, 345 ரூபாய், பவுனுக்கு, 2,760 ரூபாய் உயர்ந்தது.
அதன்படி கிராம், 14,550 ரூபாய், பவுன், 1,16,400 ரூபாய்க்கு விற்பனையானது.அதேபோல் நேற்று முன்தினம் வெள்ளி கிராம், 245 ரூபாய், கிலோ, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்து. நேற்று கிராமுக்கு, 10 ரூபாய், கிலோவுக்கு, 10,000 ரூபாய் உயர்ந்தது. அதன்படி கிராம், 255 ரூபாய், கிலோ, 2.55 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
