ADDED : ஜூலை 05, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
அழகாபுரம், பெரியபுதுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 35. ஸ்டேட்
பாங்க் காலனியில், பேக் கடை மேலாளராக உள்ளார். கடந்த, 2 இரவு கடையை
மூடிச்சென்றார்.
நேற்று முன்தினம் காலை, கடைக்கு சென்றபோது பூட்டு
உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா
பெட்டியில் இருந்த, 58,442 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர்
புகார்படி, சூரமங்கலம் போலீசார்விசாரிக்கின்றனர்.
