தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சரக்கு வாகனத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்


ADDED : மார் 31, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, சேலத்தில் நேற்று இரவு சித்தர்கோவில் பகுதியில் பறக்கும் படை அதிகாரி மணிகண்டன் தலைமையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, 65,766 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சேலம் செவ்வாய்பேட்டையை கார்த்திக், 30, என்பவர் பிஸ்கட் வியாபாரத்தை முடித்து விட்டு பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us