தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.73,000 பறிமுதல்

ரூ.73,000 பறிமுதல்

ரூ.73,000 பறிமுதல்


ADDED : ஏப் 19, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம், உடையாப்பட்டி பைபாஸில் மோகன்குமார் தலைமையில் பறக்கும்படை குழுவினர், நேற்று முன்தினம் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த, டபுள்யு.ஆர்., காரை நிறுத்தி சோதனை செய்ததில், பையில், 73,000 ரூபாய் இருந்தது.

விசாரணையில் கார் டிரைவர், திருமலைகிரியை சேர்ந்த கண்ணன், 42, என்பதும், பணத்துக்கு ஆவணம் இல்லாததும் தெரிந்தது. இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us