தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஊரக வளர்ச்சி அலுவலர்கள் 2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் 2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் 2ம் நாளாக ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 12, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், 18 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல், காலவரை-யற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

2ம் நாளான நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் திருவேரங்கன் பேசினார்.அதில் ஊராட்சி செயலர்கள், ஜீப் டிரைவர், ரிகார்டு கிளர்க், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்-களை நிரப்புதல்; 7 ஆண்டு பணிபுரிந்த மேற்பார்வையாளர்களை இளநிலை பொறியாளராக தரம் உயர்த்தல்; கணினி உதவியாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட, 18 கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட செயலர் ஜான் ஆஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள், அலுவ-லர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us