ADDED : ஜூலை 07, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; சேலம்-சென்னை விமானம் நேற்று, வழக்கம் போல் வந்து சென்றது.
இண்டிகோ விமான நிறுவனம், சென்னை - சேலம், சேலம் - சென்னைக்கு பயணிகள் விமான சேவை, உடான் திட்டம் அல்லாமல் இயக்கி வருகிறது. நேற்று முன்தினம் துாத்துக்கு-டியிலிருந்து சென்னை வரவேண்டிய விமானம், புறப்பட தாமதமானதால் சென்னை மற்றும் அங்-கிருந்து சேலம் வரும் பயணங்கள் ரத்து செய்யப்
பட்டது.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சென்னை-யிலிருந்து சேலம் வந்த விமானம், மீண்டும், 3:40 மணிக்கு, 45 பயணிகளுடன் சென்னைக்கு புறப்-பட்டு சென்றது.-------------
