தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் காங்., மாவட்ட நிர்வாகிகள் மாற்றம்

சேலம் காங்., மாவட்ட நிர்வாகிகள் மாற்றம்

சேலம் காங்., மாவட்ட நிர்வாகிகள் மாற்றம்


ADDED : ஜன 20, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: காங்., கட்சியின், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கரன் மாற்றப்பட்டு, அப்பதவிக்கு சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தேவேந்திரன்; மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாற்றப்பட்டு, அப்பதவியில்

ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us