/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண் கைது; குழந்தை மீட்பு
/
சேலம் மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண் கைது; குழந்தை மீட்பு
சேலம் மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண் கைது; குழந்தை மீட்பு
சேலம் மருத்துவமனையில் குழந்தை கடத்திய பெண் கைது; குழந்தை மீட்பு
ADDED : ஆக 10, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்து 5 நாளான ஆண் குழந்தையை நேற்று(ஆக்.,09) 40 வயது பெண் ஒருவர் கடத்திச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.
இந்நிலையில் கடத்திச்சென்ற பெண்ணை இன்று(ஆக.,10)போலீசார் கைது செய்தனர். கடத்திய பெண்ணின் பெயர் வினோதினி என தெரியவந்துள்ளது. குழந்தையை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். எதற்காக குழந்தையை கடத்தினார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.