தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீரராக்கியம் - சேலம் ரயில் சேவை ரத்து

வீரராக்கியம் - சேலம் ரயில் சேவை ரத்து

வீரராக்கியம் - சேலம் ரயில் சேவை ரத்து


ADDED : பிப் 16, 2025 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: கரூர் - வீரராக்கியம் ஸ்டேஷன்கள் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், வரும், 18 காலை, 6:30க்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில், கரூர் வரை இயக்கப்படும். கரூர் முதல், திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் காலை, 6:00 மணிக்கு கிளம்பும் மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், வீரராக்கியம் ஸ்டேஷன் வரை இயக்கப்படும். வீரராக்கியம் முதல் சேலம் வரை ரத்து செய்யப்படுகிறது. அதன் மறுமார்க்-கத்தில் சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், கரூரில் இருந்து இயக்கப்படும். சேலம் - கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us